இலக்கியத் திறனறிதல் போட்டிகள்
எஸ்.ஆர்.எம்.திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக இலக்கியத் திறனறிதல் போட்டிகள் இன்று பிற்பகல் 01:30 மணி அளவில் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.