சிறுதானிய உணவு கண்காட்சி
8.11.2023 அன்று நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சி திருவிழாவில் எஸ்.ஆர்.எம் திருச்சி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு சிறுதானியங்களை பயன்படுத்தி உணவினை சமைத்து கண்காட்சியில் வகைப்படுத்தி காட்டினர். இந்த நிகழ்வினை எஸ். ஆர். எம் திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் முனைவர் ந. கல்யாணி மற்றும் முனைவர் சி.முத்தழகு அவர்கள் மேற்கொண்டார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அன்று 10/11/2023 பரிசு வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்கள்
1.G.Rajalaxmi II B CA,
2.N.Hema Priya IIBCOM(CA),
3.D.Sneha III BCOM(CA),
4.A. mathew (Best Recipe)
5.B.Ishwarya IIBCOM(A) (Best Presentation)
இந்நிகழ்வினை தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் சி முத்தழகு மற்றும் முனைவர் ந. கல்யாணி அவர்கள் மேற்கொண்டார்கள்.