• SRM TRICHY ARTS AND SCIENCE COLLEGE (Affiliated to Bharathidasan University) SRM Nagar, Trichy – Chennai Highway Near Samayapuram, Trichy – 621 105

PONGAL CELEBRATION

எஸ்.ஆர்.எம்.திருச்சிகலைஅறிவியல்கல்லூரியின்பொங்கல்விழாக்கொண்டாட்டம் 13.01.23 அன்றுநடந்தது.பொங்கல்பண்டிகையைமுன்னிட்டுபேராசிரியர்களும், மாணவர்களும்வண்ணக்கோலங்கள்இட்டுசர்க்கரைப்பொங்கல்வைத்தனர்.விழாவில்தமிழ்க்கலாச்சாரம்மற்றும்

பண்பாட்டைவெளிப்படுத்தும்விதமாகபல்வேறுநிகழ்ச்சிகள்நடந்தன.