• SRM TRICHY ARTS AND SCIENCE COLLEGE (Affiliated to Bharathidasan University) SRM Nagar, Trichy – Chennai Highway Near Samayapuram, Trichy – 621 105

Republic Day Celebration

எஸ்ஆர்எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியத் தாய் திருநாட்டின் 76- ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்த் துறை சார்பாக இன்று பிற்பகல் 2:00 மணி அளவில் அறை எண்  20-யில் மாணவர்களுக்கு போஸ்டர் மேக்கிங் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் அலைபேசி வழியாகவும் மடிக்கணினி வழியாகவும் இதனை தயார் செய்தனர். இந்நிகழ்வை  இன்பத்தமிழ் II Bcom, ஹரிபிரியன் II Bcom  ஸ்ரீதர் I BCA ஆகியோர்    முன்னின்று நடத்தினர்.

WhatsApp