• SRM TRICHY ARTS AND SCIENCE COLLEGE (Affiliated to Bharathidasan University) SRM Nagar, Trichy – Chennai Highway Near Samayapuram, Trichy – 621 105

இளையோரும்இலக்கியமும்

எஸ். ஆர்.எம்.திருச்சிகலைமற்றும்அறிவியல்கல்லூரியின்தமிழ்த்துறையில்செயல்படும்பாரதிதமிழ்மன்றம்சார்பாக 16/02/2023 பிற்பகல் 1.30 மணிக்குநடைபெற்றது. இந்நிகழ்விற்குசிறப்புஅழைப்பாளராகபுத்தனாம்பட்டிநேருநினைவுக்கல்லூரியின்இணைப்பேராசிரியர்மற்றும்தமிழ்த்துறைத்தலைவர்முனைவர்சோம.இராசேந்திரன் “இளையோரும்இலக்கியமும்” என்றதலைப்பில்சிறப்புரைஆற்றினார். முன்னதாகதமிழ்த்துறைத்தலைவர்பேராசிரியர்N.R.சக்திவேல்வரவேற்றுப்பேசினார்.கல்லூரியின்முதல்வர்முனைவர்D.பிரான்சிஸ்சேவியர்கிறிஸ்டோபர், கல்விதுணைமுதல்வர்முனைவர்G.இளங்கோ, நிர்வாகத்துணைமுதல்வர்முனைவர் S. லாரன்ஸ்லெவேஆகியோர்வாழ்த்திப்பேசினர். தமிழ்த்துறைஉதவிப்பேராசிரியர்முனைவர்பா.கலையரசிநன்றிகூறினார்.இந்நிகழ்வால்நூற்றைம்பதிற்கும்மேற்பட்டமாணவர்கள்பயனுற்றனர்.