சுதந்திர தின கொண்டாட்டம்
SRM Trichy Arts and Science College
Trichy – 621105
எஸ்ஆர்எம் திருச்சி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக இந்தியாவின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையே தேசபக்தியை ஏற்படுத்தும் பொருட்டு ஒவியம் வரைதல் மற்றும் அனைத்துவீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் 11.8.2022 அன்று மாலை 2.மணிக்கு நடைபெற்றது. ஒவியம் வரைதல் போட்டிகளில் 21 மாணவர்களும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றிய புகைபடங்களை புலனக்குழுவின் வழியாக 8 மாணவர்கள் அனுப்பிவைத்தனர் இந்நிகழ்வில் கல்லூரி முதல் வர்துணை முதல்வர்கள் தமிழ்த்துறை தலைவர், பேராசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.