கட்டுரைப் போட்டி
SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் வளாக வாழ்வியல் துறை சார்பாக உலக மாணவர் தினத்தை முன்னிட்டு இன்று 18.10.23 மாணவர்களின் எழுதும் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. “மாணவன் முயற்சியே நாட்டின் வளர்ச்சி” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இக்கட்டுரைப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.