பயிலரங்கம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
எஸ்.ஆர்.எம் திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் திருச்சி V Y அகாடமியின் சார்பாக 25.03.2023 அன்று “B”- Musically Your’s என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி VY அகாடமியின் துணைத் தலைவர் K.அருண்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இப்பயிலரங்கில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.