
75-ஆவது சுதந்திரத் திருநாள்
SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் கீழ் செயல்படும் திருமலை ஆண்கள் விடுதியில் அன்று 75-ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 12.08.2022 முற்பகல் 8:50 மணி அளவில் தேசியக் கொடியினை கையில் தாங்கிய வண்ணம் விடுதி மாணவர்கள் உடன் விடுதி ஒருங்கிணைப்பாளர் பேரா. N.R.சக்திவேல், விடுதிக்காப்பாளர் T.மாதவன், துணை விடுதிக்காப்பாளர் முனைவர் B.தவசீலன்.