Womens day competitions
எஸ்.ஆர்.எம் திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் வளாக வாழ்வியல் துறை சார்பாக 28.02.23 அன்று மாணவிகளுக்கான மகளிர் தின சிறப்புப் போட்டிகள் நடைபெற்றது. கவிதைப் போட்டி, பாடற் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி என நடத்தப்பட்டப் பல்வேறு போட்டிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.