Independence Day Competitions
எஸ் ஆர் எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக 76- ஆவது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது
எஸ்ஆர்எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்படும் பாரதி தமிழ் மன்றத்தின் சார்பாக இன்று 76 ஆவது சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி நடைபெற்றது.